பாடசாலை விடுமுறை குறித்து கல்வி அமைச்சு விடுத்துள்ள விசேட அறிவிப்பு...

FULL DETAILS - 

 பாடசாலை விடுமுறை குறித்து கல்வி அமைச்சு விடுத்துள்ள விசேட அறிவிப்பு...

2025 ஆம் ஆண்டில் அரச மற்றும் தனியார் பாடசாலைகளுக்கான விடுமுறை குறித்து கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

குறித்த அறிக்கையில், முதலாம் தவணையின் முதல் கட்டம் எதிர்வரும் 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் முடிவடையும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இரண்டாம் கட்டம் ஏப்ரல் 1 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

 பாடசாலை விடுமுறை குறித்து கல்வி அமைச்சு விடுத்துள்ள விசேட அறிவிப்பு...

No comments

Theme images by fpm. Powered by Blogger.