Teacher Vacancies For Eastern Province – 2025 (3500 Vacancies)
Teacher Vacancies For Eastern Province – 2025 (3500 Vacancies)
Teacher Vacancies For Eastern Province – 2025 (3500 Vacancies)
கிழக்கு மாகாணத்தில் உள்ள 3,500 க்கு மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நிதி அமைச்சிடம் அனுமதி கோரியுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர (Jayantha Lal Ratnasekera) தெரிவித்துள்ளார்.
மேலும் அனுமதி கிடைத்த பின்னர் குறித்த வெற்றிடங்களுக்கு வேலையற்ற பட்டதாரிகளை போட்டிப் பரீட்சை மூலம் தெரிவு செய்து நியமிக்க திட்டமிட்டுள்ளோம் என ஆளுநர் மேலும் சுட்டிக்காட்டினார்.
மட்டக்களப்பு பழைய கச்சேரியில் நேற்று (13) ஆளுநருடன் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் அவரை சந்தித்து ஜனாதிபதியிடம் வழங்குமாறு அரச நியமனம் கோரிய மகஜர் ஓன்றை ஆளுநரிடம் கையளித்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த ஆளுநர், “விஷேடமாக கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல நாடு பூராகவும் வேலையில்லா பட்டதாரிகள் இருக்கின்றனர். அதேவேளை நிதி அமைச்சர் அனுமதியளித்த 375 பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கியுள்ளோம்.
எனவே பகுதி பகுதியாக அனைவருக்கும் நியமனங்களை அவசரமாக வழங்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம். உங்களுடைய கோரிக்கை அடங்கிய மகஜரை ஜனாதிபதியிடம் கையளிப்போம்” எனவும் ஆளுநர் குறிப்பிட்டார்.
නැගෙනහිර පළාතේ ගුරු පුරප්පාඩු 3500කට වැඩි ප්රමාණයක් පිරවීම සඳහා මුදල් අමාත්යාංශයෙන් අවසර ඉල්ලා ඇති බව නැගෙනහිර පළාත් ආණ්ඩුකාර මහාචාර්ය ජයන්ත ලාල් රත්නසේකර මහතා පවසයි.
අවසරය ලැබීමෙන් පසු එම පුරප්පාඩු සඳහා තරග විභාගයක් මගින් රැකියා විරහිත උපාධිධාරීන් තෝරා පත් කිරීමට සැලසුම් කර ඇති බව ආණ්ඩුකාරවරයා වැඩිදුරටත් පෙන්වා දුන්නේය.
අද (13) මඩකලපුව පැරණි ප්රසංගයේදී ආණ්ඩුකාරවරයා සමඟ පැවති ජනහමුවේදී රැකියා විරහිත උපාධිධාරී සංගමය ඔහු හමුවී ජනාධිපතිවරයාට රජයේ පත්වීමක් ලබා දෙන ලෙස ඉල්ලා සිටි මගජරයක් ආණ්ඩුකාරවරයාට භාර දුන්නේය.
Eastern Province Governor Professor Jayanthalal Ratnasekera has stated that he has sought permission from the Ministry of Finance to fill more than 3,500 teacher vacancies in the Eastern Province.
The Governor further pointed out that after receiving permission, he plans to select and appoint unemployed graduates to the said vacancies through a competitive examination.
During a public meeting held with the Governor at the Batticaloa yesterday (13), the Unemployed Graduates Association met him and handed over a memorandum to the Governor requesting a government appointment to be submitted to the President.
TO JOIN WITH US :
Lanka Free Education Group (உங்கள் Phone Numberஐ வேறு எந்த நபரும் பார்வையிட முடியாது மற்றும் மிகவும் பாதுகாப்பான குழுமம்)
Lanka Free Education Group - 01
Lanka Free Education Group - 02
Lanka Free Education Group - 03
மேலும்,
Joint Lanka Free Education channel on WhatsApp:
Lanka Free Education
Teacher Vacancies For Eastern Province – 2025 (3500 Vacancies)
No comments